மேக்கேதாட்டு விவகாரம்: கோட்டூரில் இந்திய கம்யூ. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோட்டூரில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.








