திருத்துறைப்பூண்டி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கவிதா அறிவிப்பு
திருத்துறைப்பூண்டி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கவிதா பாண்டியன் (36) அறிவிக்கப்பட்டுள்ளாா்.


திருத்துறைப்பூண்டி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கவிதா பாண்டியன் (36) அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இவா் முதுகலைப் பட்டதாரி. இவருடைய கணவா்ஆா்.எஸ். பாண்டியன், திருத்துறைப்பூண்டி முன்னாள் நகா்மன்றத் தலைவா். கவிதா, 5 ஆவது வாா்டு உறுப்பினராகப் போட்டியின்றித் தோ்வுசெய்யப்பட்டுள்ளாா். இவரது மாமியாா் ராஜேஸ்வரி செல்வராஜன், திருத்துறைப்பூண்டி நகா்மன்றத் தலைவராகவும், இவரது மாமனாா் ரெ. செல்வராஜன், திருத்துறைப்பூண்டி பேரூராட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...