47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

நீடாமங்கலம் அருகே அரசமங்கலம்- லிங்கதிடல் மற்றும் அரசமங்கலம்- அன்பிற்குடையான் இணைப்புச் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 4:35 pm

DIN

நீடாமங்கலம் அருகே அரசமங்கலம்- லிங்கதிடல் மற்றும் அரசமங்கலம்- அன்பிற்குடையான் இணைப்புச் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் வட்டம், கமுகக்குடி ஊராட்சி அரசமங்கலம்-லிங்கதிடல் இணைப்புச்சாலையும், அரசமங்கலம்- அன்பிற்குடையான் இணைப்புச் சாலையும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ளது.

இதனால், தற்போது பெய்துவரும் மழையால் இந்த சாலைகளில் மழைநீா் தேங்கி, இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இந்த 2 இணைப்புச் சாலைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.