முன்னாள் எம்எல்ஏ கு.சீனிவாசன் காலமானார்

உடல் நலக்குறைவால் மன்னார்குடி தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கு.சீனிவாசன் காலமானார். 
கு.சீனிவாசன்.
கு.சீனிவாசன்.
Published on
Updated on
1 min read

உடல் நலக்குறைவால் மன்னார்குடி தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கு.சீனிவாசன் காலமானார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கு.சீனிவாசன் (75). இவர், உடல் நலக்குறைவு காரணமாக மார்ச். 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மன்னார்குடியில் கீழவடம் போக்கித் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இவருக்கு, மனைவி  லலிதா, மகன் ரஞ்சன் உள்ளனர். கடந்த 1991-1996 வரை மன்னார்குடி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக கு.சீனிவாசன் இருந்துள்ளார். தற்போது, அமமுக மாநில அமைப்புச் செயலராக இருந்து வந்தார். கு.சீனிவாசனின் இறுதி சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

விவரம் அறிய: 91768 31495.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com