- Tag results for mannargudi
![]() | நடிகர் மாயி சுந்தர் மறைவு: மன்னார்குடியில் இன்று மாலை இறுதிச்சடங்குதுணை நடிகர் மாயி சுந்தர் இறுதி நிகழ்ச்சி இன்று மாலை மன்னார்குடியில் நடைபெறுகிறது |
![]() | கோவை செம்மொழி விரைவு ரயில் தடத்தை மாற்றக்கூடாது: மன்னார்குடியில் பேரணியாக சென்று மனு அளிப்புகோவை செம்மொழி விரைவு ரயில் தடத்தை மாற்றக்கூடாது என மன்னார்குடியில் அப்பகுதியினர் பேரணியாக சென்று மனு அளித்தனர். |
![]() | நீட் தேர்வில் சாதித்த அரசுப் பள்ளி மாணவிகள், திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து வந்த பொதுமக்கள்உள்ளிக்கோட்டை அரசுப்பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவிகளை திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து வந்து பாராட்டு விழா நடைபெற்றது. |
![]() | மன்னார்குடியில் கண்தானம்: விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை மன்னார்குடி லயன்ஸ் சங்கம், மன்னார்குடி மனிதம் லயன்ஸ் சங்கம் இணைந்து கண்தான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | மன்னார்குடியில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய இடத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்புதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மகாகவி பாரதியார் தலைமறைவாக இருந்த இடத்தில் அமைப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் அவரது 101ஆவது நினைவு நாளையொட்டி, பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. |
![]() | மன்னார்குடி: டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்மன்னார்குடியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. |
![]() | மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீட்டில் சோதனை: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு மற்று 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | இந்து மதத்தை எதிர்த்தால் பாஜக-வையும் எதிர்ப்போம்: மன்னார்குடி ஜீயர்இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல பாஜகவையும் எதிர்ப்போம் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார். |
![]() | மன்னார்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாள் விழாதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி 99 ஆவது பிறந்தநாள், வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | ஜீயர் பேசிய வார்த்தைகள் தவறு: ஆதீனங்கள்அமைச்சர்கள் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் பேசியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆதீனங்கள் தெரிவித்துள்ளனர். |
![]() | மன்னார்குடியில் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் காணொலி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சிகடந்த 10 ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்திருந்து மின் இணைப்பு பெற்ற ஒரு லட்சம் விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக |
![]() | பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மன்னார்குடியில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் ஏஐடியூசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி திருவிழா: வெண்ணைத்தாழி உற்சவம்திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு வெண்ணைத்தாழி உற்சவம்,செவ்வாய்க்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. |
![]() | மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாயொட்டி, த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
![]() | வயலில் தேங்கிய கச்சா எண்ணெய் கழிவு நீர்: ஓஎன்ஜிசி அலுவலகம் முற்றுகைதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் மேலப்பனையூர் ஊராட்சி கமலாபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்