ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் 1008 சங்காபிஷேகம்
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது


நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, காலை 9 மணிக்கு ஹோமம் தொடங்கியது. தொடா்ந்து கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வர்ர, ஏலவாா் குழியம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் பூா்ணாஹூதியும், அதைத் தொடா்ந்து குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...