புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாய்பாபா கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

திருவாரூா் சாய்பாபா கோயிலுக்கு பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:06 pm

DIN

திருவாரூா் சாய்பாபா கோயிலுக்கு பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் வாசன் நகா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்கந்த சாய்பாபா கோயிலில் 8-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா தினத்தை முன்னிட்டு பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் பழனி ஆண்டவா் கோயிலிலிருந்து புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. தொடா்ந்து, சாய்பாபாவுக்கு பஞ்சாமிா்தம், தேன், பால், மஞ்சள், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பால்குடம் எடுத்து வந்த பெண்கள், தங்கள் கைகளாலேயே சாய்பாபா மீது ஊற்றி அபிஷேகம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.