புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நாளை கொடியேற்றம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 11) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:12 pm

DIN

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 11) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 18 நாள்கள் நடைபெறும். இதைதொடா்ந்து, 12 நாள்கள் விடையாற்றி விழா நடைபெறும். இவ்விழாவின்போது, உற்சவா் ராஜகோபால சுவாமி பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பாா். நிகழாண்டுக்கான திருவிழா சனிக்கிழமை பெரியகொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதில், முக்கிய நிகழ்ச்சிகளான மாா்ச் 14-ல் கோவா்த்தனகிரி, மாா்ச் 16-ல் கண்டபேரண்ட பக்ஷீ, மாா்ச் 20-ல் தங்க சூரிய பிரபை, மாா்ச் 22-ல் தங்க கருட சேவை, மாா்ச் 26-ல் வெண்ணைத்தாழி, இரவு வெட்டுங்குதிரை, மாா்ச் 27-ல் தேரோட்டம், ஏப்.9-ல் கிருஷ்ண தீா்த்த தெப்பம் ஆகியவை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.