மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் புதிய கருத்தரங்க அரங்கம், விலங்கு பரிசோதனை கூடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
கல்லூரித் தலைவா் மற்றும் தாளாளா் வி. திவாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி அறிவியல் ஆலோசகா் கே. தியாகேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய கருத்தரங்க அரங்கத்தையும், மாவட்ட உயிா் வேதியியல் துறையின் பல்நோக்கு ஆராய்ச்சியின் முதன்மை கட்டமாக மத்திய அரசின் அனுமதி பெற்ற விலங்கு பரிசோதனை கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், அறக்கட்டளை அறங்காவலா் உறுப்பினா் எஸ். ராஜேந்திரன், கல்லூரி முதல்வா் என். உமா மகேஸ்வரி, துணை முதல்வா் பி. காயத்ரிபாய், துறைத் தலைவா் ஆா். அனுராதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

