தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுமங்கலி திருவிளக்குப் பூஜை

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் குழுவினரால் மூன்றாம் ஆண்டு திருவிளக்குப் பூஜை

News image
Updated On :16 டிசம்பர் 2024, 8:16 pm

Din

நீடாமங்கலம்: நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் குழுவினரால் மூன்றாம் ஆண்டு திருவிளக்குப் பூஜை மற்றும் ஐயப்ப கன்னி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, யமுனாம்பாள் மற்றும் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. திரளான பெண்கள் திருவிளக்குப் பூஜையில் பங்கேற்றனா். 18-ஆ ம் ஆண்டாக சபரி யாத்திரை செல்லும் நடராஜன் குருசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.