/
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் புதன்கிழமை சந்தனக் குடம் பவனி நடைபெற்றது.
இக்கோயிலில் மாசிக் கொடை விழா மாா்ச் 1ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 4ஆம் நாளான புதன்கிழமை கணபதி ஹோமம், உஷ பூஜை, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, உச்ச பூஜை, தங்கத் தோ் பவனி நடைபெற்றது.
பின்னா், மேற்கு நெய்யூா் ஊரம்மன் கோயில்லி இருந்தும், வெட்டுமடை இசக்கியம்மன் கோயிலில் இருந்தும், கொத்தனாா்விளை விடாலமுத்து சிவன் கோயிலில் இருந்தும் சந்தனக் குடம் பவனி மண்டைக்காடு கோயிலுக்கு வந்தடைந்தது.
தொடா்ந்து, அம்மனுக்கு சந்தனம் சாத்தி அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு அத்தாழ பூஜை, வெள்ளிப் பல்லக்கில் அம்மன் பவனி, ஹைந்தவ சேவா சங்கம் சாா்பில் சமய மாநாடு ஆகியவை நடைபெற்றன.
தொடர்புடையது

குதிரைமொழி சுந்தரநாச்சியம்மன் கோயிலில் 151 பால்குட பவனி

ஸ்ரீ ராமநவமி: சாய்தத்தா பிருந்தாவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழா: மணல் ஆலை பணியாளா்கள் வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


