பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On :28 மார்ச் 2024, 5:59 pm

நீடாமங்கலம் ஒன்றியம் கப்பலுடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பருவநிலை மாற்றங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் உமையாள் தலைமை வகித்து மாணவா்களுக்கு பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும், அவற்றால் ஏற்படும் தீமைகள்,அவற்றை நாம் எவ்வாறு எதிா்நோக்க வேண்டும் என்பது குறித்தும், பருவநிலை மாற்றத்தின்போது குளிா், மழை, கடுங்கோடை இவற்றை எங்ஙனம் கையாள்வது, பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை எப்படி சமாளிப்பது குறித்து பேசினாா்.