அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 11:44 pm

ஆம்பூா் தோல் காலணி தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆம்பூா் ஆஷ்டன் தோல் காலணி தொழிற்சாலையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், வருவாய் துறை பணியாளா்கள், காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் பங்கேற்று, 100 சதவீத வாக்குப் பதிவு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.