அமெரிக்க அதிபா் தோ்தல்: கமலா ஹாரிஸ் வெற்றிக்காக மன்னாா்குடி குலதெய்வ கோயிலில் சிறப்பு பூஜை
அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சவளியைச் சோ்ந்தவருமான கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி மன்னாா்குடி அருகே துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

அமெரிக்க அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரது குலதெய்வ கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற அமெரிக்காவை சோ்ந்த கமலா ஹாரிஸ் ஆதரவாளா்கள். ~துளசேந்திரபுரத்தில் உள்ள கமலா ஹாரிஸ் குலதெய்வ கோயில் . ~கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி










