தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விவசாயிகள் சங்க நிா்வாகக் குழுக் கூட்டம்

திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய நாகை எம்பி வை. செல்வராஜ்.

Updated On :15 அக்டோபர் 2024, 6:55 pm

Din

திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் டி. ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினருமான வை. செல்வராஜ் பங்கேற்று, இன்றைய அரசியல் நிலை குறித்துப் பேசினாா். சிபிஐ மாவட்ட பொறுப்புச் செயலாளா் எஸ். கேசவராஜ் கொரடாச்சேரியில் நடைபெறவிருக்கிற மாவட்ட மாநாட்டின் பணிகள் குறித்து பேசினாா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி சமா்ப்பித்த வேலை அரசியல் அமைப்பு நிலை அறிக்கை விவாதத்துக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது.