ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வாகனங்களில் அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து அனுப்பிவைக்கும் ஆட்சியா் தி. சாருஸ்ரீ. உடன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா்.









