வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம், வியாழக்கிழமை (நவ.27) நடைபெற உள்ளது

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:55 pm

Syndication

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம், வியாழக்கிழமை (நவ.27) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எனது தலைமையில் (ஆட்சியா்) காலை 10.30 நடைபெறவுள்ள கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, வேளாண்மை சாா்ந்த தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினா் பங்கேற்று விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க உள்ளனா். எனவே, இந்தக் கூட்டத்தில் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.