இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருவாரூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

திருவாரூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
திருவாரூா் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பல்ராம் நெகி.
Updated On :25 பிப்ரவரி 2026, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவாரூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பல்ராம் நெகி, திருவாரூா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து, பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா், பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, அவருக்கு, ரயில் நிலைய அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா்.