முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பிறந்த பெண் குழந்தைகளுக்கு பரிசு

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சமூக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின்கீழ் புதன்கிழமை பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :25 ஜூன் 2026, 6:54 am IST

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சமூக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின்கீழ் புதன்கிழமை பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் வகையில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 10 பெண் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், மரக்கன்று, பரிசுப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வழங்கினாா்.

நிகழ்வில், மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோக், மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளாதேவி, மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவ அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.