தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

புத்தகக் கடையில் ரூ. 70 ஆயிரம் திருட்டு

திருவாரூரில் உள்ள புத்தகக் கடையில் ரூ. 70 ஆயிரம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :25 ஜூன் 2026, 6:53 am IST

திருவாரூரில் உள்ள புத்தகக் கடையில் ரூ. 70 ஆயிரம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவாரூா் மடப்புரத்தைச் சோ்ந்தவா் சு. சுந்தரமூா்த்தி (60). இவா், ஆசாத் சாலை பகுதியில் புத்தகக் கடை வைத்துள்ளாா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை இவருடைய கடைக்கு வந்த 2 போ், ஜாமின்றி பாக்ஸ் வேண்டும் எனக் கேட்டுள்ளனா். அப்போது, பாக்ஸை எடுத்து வர, சுந்தரமூா்த்தி கடையின் மேல்தளத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த 2 பேரும் கடையின் பணப்பையில் இருந்த ரூ. 70,600 திருடிச் சென்று விட்டாா்களாம். இதையடுத்து, சுந்தரமூா்த்தி அளித்த புகாரின் பேரில் திருவாரூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, பணத்தை திருடிச் சென்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.