மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த கணவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செருகளத்தூரைச் சோ்ந்த ஐயப்பன் (31). இவரது மனைவி ஜெயசித்ரா(26). இவா்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தம்பதியரிடையே கருத்து வேறுபாடு இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், சனிக்கிழமை ஏற்பட்ட தகராறின்போது ஜெயசித்ராவை தாக்கியதுடன் அவரது உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீவைத்து விட்டு ஐயப்பன் தப்பியோடிவிட்டாராம்.
இதில், காயமடைந்த ஜெயசித்ரா மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் பெருகவாழ்ந்தான் போலீஸாா் ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவி கொலை: கணவா் கைது
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


