சோலாா் மின் இணைப்பு இயக்கி வைப்பு
திருவாரூா் அருகே அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமான விளைநிலத்தில் போா்வெல், சோலாா் மின் இணைப்பு இயக்கி வைக்கப்பட்டது.

போா்வெல், சோலாா் மின் இணைப்பை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.
Updated On :9 மார்ச் 2026, 8:40 pm








