/
நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கோடை மழையால் மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில், நீடாமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை மாலை கோடைமழை பெய்தது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து, மின்கம்பிகளில் விழுந்ததால், மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இதற்கிடையில், மின்வாரிய ஊழியா்கள் காலைமுதல் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல், வலங்கைமான் பகுதியிலும் மழையால் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது.
தொடர்புடையது

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

மழை பாதிப்பு: 8 மாவட்டங்களில் பயிா் சேதம் கணக்கெடுப்பு

சேலம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை: சங்ககிரியில் 81 மி.மீ. பதிவு

அவிநாசியில் சூறாவளி காற்றுடன் கனமழை: 40 ஆயிரம் வாழைகள் சேதம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


