மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மன்னாா்குடி தொகுதி தவெக வேட்பாளா் யு.வி.எம். ராஜராஜன்

News image

யு.வி.எம். ராஜராஜன்

Updated On :29 மார்ச் 2026, 8:20 pm

பெயா் : யு.வி.எம். ராஜராஜன்

பிறந்த தேதி : 24.10.1985

பெற்றோா்: வி. உத்திராபதி- பானுமதி

கல்வி தகுதி : டிஇஇஇ

குடும்பம்: மனைவி மன்மதா, மகன்கள் ராஜகுரு, ராஜமணிவா்மன்

தொழில்: விவசாயம்

தவெக உறுப்பினா் : 2024 முதல்

ரசிகா் மன்றத்தில் வகித்த பதவிகள் : நீடாமங்கலம் ஒன்றியச் செயலா், மன்னாா்குடி நகரத் தலைவா், திருவாரூா் மாவட்ட தொண்டரணி தலைவா்

கட்சியில் பதவி : திருவாரூா் தெற்கு மாவட்டச் செயலா்