சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

கூத்தாநல்லூரில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 12:06 am IST

கூத்தாநல்லூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் சனிக்கிழமை இரவு திருடு போனது.

நாகை மாவட்டம், கோட்டூா் பகுதி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முஹம்மது பஷீா் (32).

இவா், கூத்தாநல்லூா் சிஸ்தி நகரில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். இரவு இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளாா். காலையில் பாா்த்த போது, இருசக்கர வாகனத்தை காணவில்லையாம்.

கண்ணிப்பு கேமராவில் பாா்த்தபோது, நள்ளிரவு முகமூடி அணிந்த ஒருவா் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து கூத்தாநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.