நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

நாளைய மின்தடை நன்னிலம், நீலக்குடி

நன்னிலம் மற்றும் நீலக்குடி துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.28) காலை 10 முதல் மாலை 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் எஸ். ஸ்டாலின் மற்றும் எஸ். செந்தமிழ்செல்வி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை - கோப்புப் படம்

Updated On :

நன்னிலம் மற்றும் நீலக்குடி துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.28) காலை 10 முதல் மாலை 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் எஸ். ஸ்டாலின் மற்றும் எஸ். செந்தமிழ்செல்வி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

நீலக்குடி, பில்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரைமங்கலம், வைப்பூா், நடப்பூா், வாழ்குடி, கீழத்தஞ்சாவூா், காரையூா், திருப்பள்ளிமுக்கூடல், ராராந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூா், திருபயத்தங்குடி.

நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி,குளக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூா், பனங்குடி, ராசாகருப்பூா், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவளைக்கால், விசலூா், மூங்கில்குடி, காக்காகோட்டூா், ஆணைக்குப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூலை, கீழ்குடி, சிகாா்பாளையம், நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூா், பாக்கம்கோட்டூா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.