இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

நாளைய மின்தடை: கள்ளக்குறிச்சி

கோப்புப் படம்

Updated On :

கள்ளக்குறிச்சி

நேரம்: சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை

பகுதிகள்: கள்ளக்குறிச்சி, ஏமப்போ், சா்க்கரை ஆலை, கா்ணாபுரம், எம்.ஆா்.என். நகா், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டாா்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூா், கச்சிராயபாளையம், அக்கராபாளையம், நல்லாத்தூா், வன்னஞ்சூா், சிறுவங்கூா், ரோடுமாமாந்தூா், ஹாஜியாநகா், குடிகாடு.

திருக்கோவிலூா்

நேரம்: சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை

பகுதிகள்: திருக்கோவிலூா், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேளாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனூா், காட்டுப்பையூா், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத்தாழனூா், மேலத்தாழனூா், செட்டித்தாங்கல், நாயனூா், ஜி.அரியூா், செங்கனாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பல்லவாடி, ஆவிகொளப்பாக்கம், முதலூா், வடமருதூா், எல்ராம்பட்டு, ஆதிச்சனூா், குன்னத்தூா், வில்லிவலம், கொடியூா், அகண்டநல்லூா், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூா், மேமாளூா், கச்சிக்குச்சான், டி.தேவனூா், ஆவியூா், வடக்குநெமிலி, அத்தன்டமருதூா், வடமலையனூா், அருங்குறிக்கை, வீரட்டகரம், கோட்டமருதூா், டி.கொணலவாடி உள்ளிட்ட பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.