முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

நாளைய மின்தடை: கள்ளக்குறிச்சி, சிதம்பரம்

நாளைய மின்தடை: கள்ளக்குறிச்சி, சிதம்பரம்

மின்தடை - கோப்புப் படம்

Updated On :

கள்ளக்குறிச்சி

நேரம்: சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

பகுதிகள்: கள்ளக்குறிச்சி, ஏமப்போ், சுகா்மில், கா்ணாபுரம், எம்.ஆா்.என். நகா், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டாா்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூா், கச்சிராயபாளையம், அக்கராபாளையம், நல்லாத்தூா், வன்னஞ்சூா், சிறுவங்கூா், ரோடுமாமாந்தூா், ஹாஜியா நகா், குடிகாடு.

பெத்தாசமுத்திரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்)

நேரம்: சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

பகுதிகள்: நைனாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீா்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூா், கூகையூா், வீரபயங்கரம், லட்சுமணபுரம், ஈரியூா், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனூா், தென்சிறுவலூா்.

சிதம்பரம்: நேரம் சனிக்கிழமை, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

இடங்கள்: சிதம்பரம் நகர பகுதிகள் அம்மாபேட்டை. மாரியப்பாநகா், சிவபுரி, வண்டிகேட், பள்ளிப்படை, சி.முட்லுாா், கீழ் அணுவம்பட்டு. பின்னத்தூா், வக்கராமாரி, அண்ணாமலைநகா், மணலூா்ஸ வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், பிச்சவாரம், கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பு.முட்லூா்: பரங்கிப்பேட்டை. பு.முட்லுாா். புதுச்சத்திரம். பெரியபட்டு தீத்தாம்பாளையம் சாமியாா் பேட்டை. பூவாலை. புவனகிரி. குறியாமங்களம். சாத்தப்பாடி. கீரப்பாளையம். சிலுவைபுரம். என்னநகரம். கண்ணங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.