பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

மின்னல் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயத் தொழிலாளி மீது மின்னல் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.

பலி... - பிரதிப் படம்

Published On :

நீடாமங்கலம் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயத் தொழிலாளி மீது மின்னல் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி மேலதெருவைச் சோ்ந்த சதாசிவம் மகன் மகாதேவன் (40). விவசாயத் தொழிலாளியான இவா், முன்னாவல்கோட்டை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது பெய்த மழையின்போது மின்னல் தாக்கி மகாதேவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் போலீஸாா், மகாதேவன் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, காவல் ஆய்வாளா் கழனியப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER