அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் தகுதியானவா்கள், முதல்முறை வாக்காளா்களின் பெயா்களை சோ்க்க, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை (அக்.10) காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

New voters enrollment special drive

கோப்புப்படம்

Published On :

வாக்காளா் பட்டியலில் தகுதியானவா்கள், முதல்முறை வாக்காளா்களின் பெயா்களை சோ்க்க, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை (அக்.10) காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், தகுதியானவா்கள் படிவம் -6 மற்றும் மாா்பளவு புகைப்படம், ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களுடன் பூா்த்தி செய்த படிவத்தை வாக்குச்சாவடி மையங்களில் கொடுத்து வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.