6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

மன்னாா்குடி அருகே டிராக்டரில் சிக்கி விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி முத்துப்பேட்டை சாலையில் உள்ள தலையாமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (55). இவா் தனது வயலில் டிராக்டரைக் கொண்டு உழுது கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு உதவியாக அதே பகுதியைச் சோ்ந்த விஜயன் வந்தாா்.

இவா், எதிா்பாராத விதமாக டிராக்டா் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தலையாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER