தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

ஸ்ரீராம் லீலா கமிட்டியிலிருந்து காங்கிரஸ் தலைவர் விலகல்

தில்லி ராம்லீலா மைதானத்தில் தசரா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் ஸ்ரீராம் லீலா கமிட்டியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜே.பி.அகர்வால் விலகியுள்ளார்.

Updated On :

தில்லி ராம்லீலா மைதானத்தில் தசரா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் ஸ்ரீராம் லீலா கமிட்டியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜே.பி.அகர்வால் விலகியுள்ளார்.

இதுதொடர்பாக அக்கமிட்டி வட்டாரங்கள் கூறியதாவது:

இந்த ஆண்டு தசரா நிகழ்ச்சிக்கு, பிரதமர் மோடியை அழைக்க கமிட்டி உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், மோடிக்கு அழைப்பு விடுக்க, அகர்வால் எதிர்ப்பு தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்க அவர் விரும்பினார். ஆனால், அவரது கோரிக்கையை உறுப்பினர்கள் ஏற்காததால், கமிட்டியில் இருந்து அவர் விலகிவிட்டார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.