எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரோஹிணி மகிளா சேவா சமிதி சார்பில் பொருள்கள் சேகரிப்பு முகாம்

தில்லியில் ரோஹிணி மகிளா சேவா சமிதி சார்பில் ஏழைகளுக்கு உதவிடும் வகையில் ஆடை, உணவுப் பொருள், வீட்டு உபயோகப் பொருள்கள் சேகரிப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 8:49 pm

DIN

தில்லியில் ரோஹிணி மகிளா சேவா சமிதி சார்பில் ஏழைகளுக்கு உதவிடும் வகையில் ஆடை, உணவுப் பொருள், வீட்டு உபயோகப் பொருள்கள் சேகரிப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
ரோஹிணி மகிளா சேவா சமிதி சார்பில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு பொருளாதார, மருத்துவ ரீதியாக உதவும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில்,  "கூஞ்ச்'  எனும் சமூக சேவை மையத்துடன் இணைந்து ரோஹிணி மகிளா சேவா சமிதியைச் சேர்ந்த பெண்கள்,  நல உதவிப் பொருள்களை சேகரிக்கும் தன்னார்வப் பணியில் ஈடுபட்டனர்.  இந்த நிகழ்வின்போது ஆடைகள்,  உணவுப் பொருள்கள்,  புத்தகங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டதாக ரோஹிணி மகிளா சேவை சமிதியினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.