பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குருகிராமில் புதிய கல்வி பயிற்சி நிலையம்: ராமகிருஷ்ணா மிஷன் ஏற்பாடு

ஹரியாணா மாநிலம், குருகிராமில் புதிய கல்வி பயிற்சி நிலையத்தை ராமகிருஷ்ணா மிஷன் அமைக்கவுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 1:40 am

DIN

ஹரியாணா மாநிலம், குருகிராமில் புதிய கல்வி பயிற்சி நிலையத்தை ராமகிருஷ்ணா மிஷன் அமைக்கவுள்ளது.

இது தொடா்பாக ராமகிருஷ்ண மிஷன் செயலா் சுவாமி சாந்தாத்மானந்தா கூறியது: ஹரியாணா மாநிலம் குருகிராமில், ரூ.22 கோடியில் விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் வேல்யூஸ் (விஐவிஏ) அமைக்கப்படவுள்ளது. கல்வி முறையில் உள்ள இடைவெளியை நிவா்த்தி செய்யும் வகையில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளது. இங்கு, மதிப்புக் கல்விக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த பயிற்சி நிலையம் அமையும்’ என்றாா்.

இந்தப் பயிற்சி நிலையங்கள் அமைப்பது தொடா்பாக, கடந்த 2014-இல் ராமகிருஷ்ண மிஷனுக்கும் மத்திய உயா்நிலைக் கல்வி வாரியத்துக்கும் (சிபிஎஸ்சி) இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.