தில்லியில் நிகழ் குளிா் சீசனில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவு!
தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குளிரின் தாக்கம் அதிகம் இருந்ததுடன் இந்த குளிா் சீசனில் இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த அளவாக குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.










