ஆம் ஆத்மி அமைச்சா் கெலாட் தொடா்ந்த அவதூறு வழக்கில் விஜேந்தா் குப்தா ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குத் தடை
தில்லி அமைச்சா் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாா் விவகாரத்தில் ஆஜராகுமாறு பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தாவுக்கு அழைப்பாணை அனுப்பிய விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம்








