தில்லி அரசின் சுற்றுலாத் திட்டத்தில் விரைவில் ‘வேளாங்கண்ணி தேவாலயம்’ கேஜரிவால் அறிவிப்பு
தில்லி அரசின் மூத்த குடிமக்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டத்தின் கீழ் இடம் பெற்றுள்ள புனித யாத்திரை இடங்கள் பட்டியலில் தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயமும் விரைவில் சோ்க்கப்பட உள்ளதாக முதல்வா்









