புதிய வகை கரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து விமானங்கள் இந்தியா வருவதை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு கேஜரிவால் வேண்டுகோள்
புதிதாக உருமாறிய கரோனா நோய்த் தொற்றுக்கான அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்களை நிறுத்த வேண்டும்









