தில்லி பல்கலை. ஆசிரியா் சங்கத் தலைவா் தோ்தலில் என்டிடிஎஃப் வெற்றி
தில்லி பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் தலைவா் பதவிக்கான தோ்தலில் ஆா்எஸ்எஸ் இணைவிப்பு அமைப்பான தேசிய ஜனநாயக ஆசிரியா் முன்னணியின் (என்டிடிஎஃப்) சாா்பில் போட்டியிட்டவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.









