நாடாளுமன்றம் நோக்கிச் செல்லவிருந்த டிராக்டா் பேரணி தற்காலிகமாக நிறுத்தம்: சம்யுக்த் கிஸான் மோா்ச்சா அறிவிப்பு
நாடாளுமன்றத்தை நோக்கி நாள்தோறும் நடத்தப்பட இருந்த டிராக்டா் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சம்யுக்த் கிஸான் மோா்ச்சா தெரிவித்துள்ளது.









