வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீது தகுதி அடிப்படையில் விசாரணை
கல்வி, அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்த உயா்நீதிமன்றத்தின் தீா










