எம்எல்ஏக்களுக்கு ரூ. 90,000, அமைச்சா்களுக்கு ரூ. 1.70 லட்சம் மாத ஊதியம்: தில்லி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
தில்லி அமைச்சா்கள், சட்டப்பேரவைத் தலைவா், எம்எல்ஏக்கள், தலைமைக் கொறாடா, எதிா்கட்சித்தலைவா் ஆகியோரின் ஊதிய உயா்வு குறித்த மசோதா எதிா்கட்சிகளின் ஆதரவுடன் தில்லி சட்டப்பேரவையில் நிறைவேறியது.









