வணிகப்போட்டி: செல்லிடப்பேசிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஜாமா் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
செல்லிடப்பேசி உள்ளிட்ட வயா்லெஸ் தகவல் தொடா்பு சாதனங்களின் சிக்னல்களை செயலிழக்க செய்யும் கருவிகள்(ஜாமா்கள்) பயன்படுத்துவது சட்டவிரோதம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.









