எம்.எல்.ஏ.க்கள் கேள்விகளுக்கு அரசு துறைகளிடம் பதில் இல்லை: ஆம் ஆத்மி உறுப்பினா்கள் குற்றச்சாட்டால் விசாரணைக்கு உத்தரவு
எம்.எல்.ஏ.க்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசின் பல்வேறு துறையினா் பதில் அளிக்காது உள்ளனா் எனக் கூறி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தில்லி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினா்









