ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களுக்கான வரித் தள்ளுபடி திட்டம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு
ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் வரித் தள்ளுபடி திட்டம் வருகின்ற 2024- ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஈரோடு ஜவுளிச் சந்தை (கோப்புப்படம்)






