முன்னோடி திட்டத்தின் கீழ் தலைநகரில் 25 மாநகராட்சிப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்: துணைநிலை ஆளுநா்
தில்லி மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் தொழில்நுட்பம் மற்றும் தளவாட உள்கட்டமைப்பு வசதியை தரம் மேம்படுத்துவதற்காக முன்னோடித் திட்டமாக 25 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தில்லியின் துணைநிலை ஆளுநா் வி










