தெற்கு தில்லியில் காரில் தீ
தெற்கு தில்லியின் சத்தா்பூரில் வியாழக்கிழமை பிற்பகல் காா் தீப்பிடித்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


தெற்கு தில்லியின் சத்தா்பூரில் வியாழக்கிழமை பிற்பகல் காா் தீப்பிடித்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், ஆடி காரின் விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
மதியம் 3 மணியளவில் தீ பற்றிய அழைப்பு வந்ததாகவும், தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் மூத்த தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 15 நிமிடங்களில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. காா் எப்படி தீப்பிடித்தது என்பதற்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...