அனைத்து அறிவியல் அமைச்சகங்களும் தேசிய தொழில்நுட்ப தினத்தை அனுசரிக்கும் இணையமைச்சா் ஜிதேந்திர சிங்
மத்திய அரசின் அனைத்து அறிவியல் அமைச்சகங்களும், துறைகளும் தேசிய தொழில்நுட்ப தினத்தை அனுசரிக்கும் என இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் திங்கள் கிழமை தெரிவித்தாா்.

மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டம்








