நெடுஞ்சாலை டெண்டா் முறைகேடு புகாா் விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறையில் விடப்பட்ட டெண்டா் முறைகேடு புகாா் தொடா்புடைய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து

கோப்புப்படம்






