வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பிர​தான அணை​கள் நிரம்​பி​ய​தால்​ குடி​நீர்,​ பாச​னத்திற்கு தண்​ணீர் தட்​டுப்​பாடு வராது

அம் பா ச முத் தி ரம், நவ. 30: வட கி ழக் குப் பருவ மழை தாம த மா கத் தொடங் கிய போதி லும் தொடர்ந்து பெய்த மழை யி னால் திரு நெல்வேலி மாவட் டத் தில் உள்ள பிர தான அணை கள் நிரம் பி யுள் ளன. ÷இ த னால், திரு ந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:00 am

ஷேக் அப்துல்காதர்

அம் பா ச முத் தி ரம், நவ. 30: வட கி ழக் குப் பருவ மழை தாம த மா கத் தொடங் கிய போதி லும் தொடர்ந்து பெய்த மழை யி னால் திரு நெல்வேலி மாவட் டத் தில் உள்ள பிர தான அணை கள் நிரம் பி யுள் ளன.

÷இ த னால், திரு நெல்வேலி, தூத் துக் குடி மாவட் டங் க ளின் குடி நீர், பாச னத் தேவையை பூர்த்தி செய்ய தேவை யான நீர் இருப்பு உள் ள தால் தட் டுப் பாடு எழ வாய்ப் பில்லை என கரு தப் ப டு கி றது.

÷சு னாமி பேர ழி வுக் குப் பிறகு கடந்த சில ஆண் டு க ளாக பருவ மழை காலம் தவறி பெய்து வரு கி றது. இத னால், வாழை,

நெல் ப யிர் கள் பெரு ம ள வில் சேத ம டைந் தன. விவ சா யத் தில் நிச் ச ய மற்ற நிலை ஏற் பட் டது. இவ் வாண்டு கார் பரு வத் தில் தென் மேற்கு பருவ மழை சரி வர பெய் யா த தால் திரு நெல்வேலி, தூத் துக் குடி மாவட் டத் தில் பாச னம் பாதி யா கக் குறைந் தது.

÷இந் நிலை யில், வட கி ழக் குப் பருவ மழை யும் தாம த மாக அக் டோ பர் இறு தி யில் தொடங் கி யது. இருப் பி னும் தொடர்ந்து மழை பெய்த கார ணத் தால் திரு நெல்வேலி மாவட் டத் தில் உள்ள அணை க ளின் நீர் மட் டம் வேக மாக உயர்ந் தன. பிர தான அணை க ளான பாப நா சம், சேர் வ லாறு அணை கள் நிரம் பின. 118 அடி கொள் ள ளவு கொண்ட மணி முத் தாறு அணை யின் நீர் மட் டம் 107 அடி யாக உயர்ந் துள் ளது. 85 அடி கொள் ள ளவு கொண்ட கட னா நதி, ராம நதி அணை கள் நிரம்பி விட் டன. 30 அடி கொள் ள ளவு கொண்ட வண் டல் ஓடை அணை மற் றும் கருப் பா நதி, குண் டாறு அணை க ளும் நிரம் பி யுள் ளன.

÷மேற் குத் தொடர்ச்சி மலை நீர் ஆதா ரத்தை கொண்டு திரு நெல்வேலி மாவட் டத் தில் 12 அணை கள் கட் டப் பட் டுள் ளன. பொதிகை மலை யில் உற் பத் தி யா கும் தாமி ர ப ரணி நதி 120 கி.மீ தொலைவு ஓடி மன் னார் வ ளை குடா கட லில் கலக் கி றது. தாமி ர ப ரணி பாசன சம வெ ளிப் ப கு தி யில் இருந்து கிடைக் கப் பெ றும் நீர், நீர்த் தேக் கங் க ளின் நீர் வ ரத்து மூலம் கிடைக் கும் நீரை கொண்டு இவ் விரு மாவட்ட பாச னம் மற் றும் குடி நீர் தேவை பூர்த்தி செய் யப் ப டு கி றது.

÷பா ப நா சம் அணை யின் மூலம் 86,107 ஏக் கர் நிலங் க ளும், மணி முத் தாறு அணை யின் மூலம் 24,310 ஏக் கர் நிலங் க ளும், கட னா நதி அணை யின் மூலம் 9324 ஏக் கர் நிலங் க ளும், ராம நதி அணை யின் மூலம் 4943 ஏக் கர் நிலங் க ளும், குண் டாறு அணை யின் மூலம் 1122 ஏக் கர் நிலங் க ளும், கருப் பா நதி அணை யின் மூலம் 8563 ஏக் கர் நிலங் க ளும் பாச னம் பெறு கின் றன. மேலும், அட வி ந யி னார் அணை மூலம் 6264 ஏக் கர் நிலங் க ளும், பச் சை யாறு அணை யின் மூலம் 9543 ஏக் கர் நிலங் க ளும், கொடு மு டி யாறு அணை யின் மூலம் 5781 ஏக் கர் நிலங் க ளும் பாச னம் பெறு கின் றன. மொத் தத் தில் தாமி ர ப ரணி வடி நில பாச னத் தில் 2.55 லட் சம் ஏக் கர் நிலங் கள் பாச னம் பெறு கின் றன.

÷தா மி ர ப ரணி வடி நில பாச னத் தில் சரா ச ரி யாக ஆண் டுக்கு 1082 மி.மீ மழை பெய் து வ ரு வ தாக கணக் கி டப் பட் டுள் ளது. இருப் பி னும் பருவ மழை சரி வர பெய் யாத கார ணத் தால் தாமி ர ப ரணி வடி நி லம் பற் றாக் குறை பாச ன மா கவே உள் ளது.

  தென் மேற்கு பருவ மழை காலத்தை விட வட கி ழக்கு பருவ மழை காலத் தில் தான் இம் மா வட் டத் தில் உள்ள அணை கள் நிரம் பு வது வழக் கம். இப் ப ரு வத் தில் நீர்ப் பி டிப்பு பகு தி யில் நல்ல மழை பெய்த கார ணத் தால் முன் கூட் டியே அணை கள் நிரம் பும் நிலை யில் உள் ளன.

÷வ ட கி ழக் குப் பருவ மழை டிசம் பர் இறுதி வரை பெய் யும். அணை கள் நிரம் பிய நிலை யில் உபரி நீர் தாமி ர ப ரணி ஆற் றில் திறக் கப் ப டும். சரா ச ரி யாக ஆண் டுக்கு மழை காலங் க ளில் 13,800 மில் லி யன் கன அடி நீர் வீணாக கட லில் கலப் ப தாக கணக் கி டப் பட் டுள் ளது. எனவே, தாமி ர ப ரணி, கரு மேனி உள் ளிட்ட நதி களை இணைத்து நதி நீர் இணைப் புத் திட் டம் ரூ.369 கோடி யில் நிறை வேற்ற நட வ டிக்கை எடுக் கப் பட் டுள் ளது.

÷தற் போது அணை க ளில் உள்ள நீர் இ ருப்பு இவ் விரு மாவட்ட மக் க ளின் குடி நீர் தேவை, பாச னத் தேவையை பூர்த்தி செய்ய போது மா ன தா கக் கரு தப் ப டு கி றது. எனவே, குடி நீர்

தட் டு ப்பாடு எழ வாய்ப் பில்லை என் றும்

கரு தப் ப டு கி றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.